தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி

தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி    
ஆக்கம்: மதி கந்தசாமி | February 11, 2007, 6:24 pm

தேன்கூடு திரட்டியினை உருவாக்கிய சாகரன் என்ற கல்யாண் ஹார்ட் அட்டாக் வந்து மரணமடைந்துவிட்டார். இந்தத் துயரமான செய்தியை சில நிமிடங்களுக்கு முன்பு இகாரஸ் பிரகா்ஷிடமிருந்து வந்த...தொடர்ந்து படிக்கவும் »