தேனும் ஒரு மருந்துதான்

தேனும் ஒரு மருந்துதான்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | November 30, 2008, 10:00 am

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?. மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும். இயற்கை மருத்துவம்அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு