தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.    
ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 am

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களின்  நித்ய சய்தன்ய நிதி நினைவு கூட்ட  உரை படிக்க நேர்ந்தது…  ஒரு மிக நல்ல வாசிப்பு அனுபவமாக உணர்ந்தேன்.. நன்றி.. இருத்தல்  குறித்த தீராத கேள்விகள் எப்போதும் என்னுள் உள்ளன. இதனால் என்ன,இதன் அர்த்தம் என்ன? கேள்விகள் எப்போதும் கேள்விகளை மட்டுமே தருகின்றன.. சலித்து உலகியல் வாழ்விற்கு திரும்பும் போது அதன் போதை போதுமெனக்கு என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: