தென்கிழக்காசியாவில் தமிழர் கலாச்சாரத்தைப் பரப்பிய தமிழ் வணிகக் கணங்கள்.

தென்கிழக்காசியாவில் தமிழர் கலாச்சாரத்தைப் பரப்பிய தமிழ் வணிகக் கணங்கள்...    
ஆக்கம்: அற்புதன் | May 26, 2008, 3:56 pm

அண்மையில் கானப்பிரபாவின் கம்போடியச் சுற்றுலாப் பதிவைத் தொடர்ந்து பலர் தென்கிழக்காசியாவில் பல்லவர் செல்வாக்குப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருந்தனர். அக் கேள்விகளுக்கான பதில்கள் கா.இந்திரபாலா அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் புத்தகத்தில் வாசித்திருந்தேன்.(பார்க்க எனது முந்தைய பதிவை)பலருக்கும் இந்தத் தகவல்கள் பயன் பெறும் என்பதால் அந்தப் புத்தகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு