தூரதர்ஷன் என்னும் தொல்லைக்காட்சி

தூரதர்ஷன் என்னும் தொல்லைக்காட்சி    
ஆக்கம்: Badri | March 7, 2008, 4:10 am

எப்போதோ பார்த்த படம். பீட்டர் செல்லர்ஸ் நடித்த 'Being There'. ஒரு வயதானவர் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் குறைந்த ஐக்யூ உள்ள ஒரு மனிதர். எழுதப் படிக்கத் தெரியாதவர். வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் போனதில்லை. ஆனால் நல்ல உடையணிந்து பார்க்க பெரிய மனிதரைப் போலத் தோன்றுவார். தோட்டவேலை செய்ததுபோக, அவரது ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது. அந்தத் தொலைக்காட்சியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்