தூண்டில்(Phishing) தாக்குதல்

தூண்டில்(Phishing) தாக்குதல்    
ஆக்கம்: செல்லம்மாள் | January 28, 2008, 3:09 am

"போட்டு வாங்குறது" என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்ததே... உங்கள் நண்பரிடமிருந்து (சிலநேரம், எதிரிகளிடமிருந்தும்) நமக்கு தேவையான தகவல் ஏதாவது தெரிய வேண்டும். அதனை நேரடியாக கேட்டால் சொல்ல மாட்டார்கள். என்வே, நீங்கள் அவர்களிடம் ஏதாவது சம்பந்தமான அல்லது சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை சொல்லி, கொஞ்சம் நிலை தடுமாற வைத்து, அவர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான தகவலை கரந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கல்வி