தூண்டில்(Phishing) தாக்குதலினால் ரூபாய் 12,000 கோடிக்கு மேல் இழப்பு - அமெரிக்கா ஆதங்கம்.

தூண்டில்(Phishing) தாக்குதலினால் ரூபாய் 12,000 கோடிக்கு மேல் இழப்பு - ...    
ஆக்கம்: செல்லம்மாள் | January 28, 2008, 4:47 am

இந்த தூண்டில்(Phishing) தாக்குதலினால், கடந்த 2007 ம் ஆண்டில் பெரிய அண்ணன் (அமெரிக்கா) க்கு ஏற்பட்ட இழப்பு $ 3 billion க்கு மேலாகும். சற்று மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் -- இது 12,000 கோடி ரூபாயாகும். இது, இந்தியாவை மிக வேகமாக தாக்கக் கூடும். இதற்கு காரணங்கள், நமது பொருளாதார முன்னேற்றமும், பயனீட்டாளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததும் மற்றும் நமது பெரும்பான்மையான மக்கள் தகவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்