துள்ளுவதோ இளமை - மங்கோலியத் திரைப்படம்

துள்ளுவதோ இளமை - மங்கோலியத் திரைப்படம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | January 20, 2009, 5:24 pm

20.01.09என் இனிய வலைத்தமிழ் மக்களே..இந்தாண்டு முதல் ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் நான் பார்க்கும் படங்களின் கதைச்சுருக்கத்தையாவது எப்பாடுபட்டாவது சுருக்கமாக உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தை பூண்டுள்ளேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க முருகன் அருள் வேண்டும். வேண்டுகிறேன்.இதில் முதல் நிகழ்ச்சியாக நேற்று 19-01-09 திங்கள்கிழமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்