துருக்கியில் ஒரு சீவலப்பேரி

துருக்கியில் ஒரு சீவலப்பேரி    
ஆக்கம்: சேவியர் | March 14, 2008, 11:40 am

யப்பா… எவன்பா அங்கே மீசை மீசைன்னு பேசிட்டு திரியறது ? சீவலப் பேரியா ? இந்த மீசையை ஒருவாட்டி பாருப்பா, அப்புறம் முடிவு பண்ணு உனக்கு இருக்கிறது மீசையா ? அதையெல்லாம் முறுக்கணுமான்னு. இவரு பேரு முகமது ரஷித். துருக்கில இப்படி மீசையை முறுக்கிட்டு திரியறாராம். நீளம் 1.6 மீட்டர்கள் ! இது பக்கத்துல நின்னு போட்டோ எடுக்கணும்ன்னாலே 5 டாலர் கேக்கறாராம். மீசையை வெச்சு தோசையா வாங்க...தொடர்ந்து படிக்கவும் »