துணை

துணை    
ஆக்கம்: ஜெயமோகன் | November 18, 2008, 6:46 pm

சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் ,1986ல் , திருமலை ஆசிரியத்துவத்தில் வந்துகொண்டிருந்த தீபம் இதழில் ஒரு கதை எழுதினேன். ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’. முதிர்ச்சி இல்லாத நடைகொண்ட அந்தக்கதையை நான் தொகுப்புகளில் சேர்க்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் அக்கதையை வாசித்த நினைவை ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.”ஜே, அது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் தானே?” .புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்