தீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்

தீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2008, 1:33 pm

அன்பின் ஜெயமோகன், நல்லதொரு ஆழமான கட்டுரையை நெடுநாட்களுக்குப் பின்பு படித்த திருப்தி. இப்படி ஒரு கட்டுரையை எழுதியதற்காக உங்களுக்கு இந்து விரோதி என்ற முத்திரை கூட கிட்டலாம். ஆனால், அடிப்படை பிரச்சினைகளை சரி செய்யாமல், அஸ்திவாரத்தை சீர்திருத்தாமல் இந்து ஒற்றுமை, இந்து மதத்தை பெருக்குவது என்பது மிகப்பெரிய நோயை உள்ளேயே வளரவிட்டு ஒரே நாளில் திடீரென்று வீழ்வதற்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்