தீண்டாமைக்கு உரிமை கோரி

தீண்டாமைக்கு உரிமை கோரி    
ஆக்கம்: ஜெயமோகன் | March 30, 2008, 5:03 am

1992ல் தருமபுரியில் ஒருமுறை ஒரு டீக்கடைக்குப்போய் டீ கேட்டேன். என்னை உற்று நோக்கியபின்னர் ‘பால் இல்லை’ என்றார் டீக்கடைக்காரர். இன்னொருநாள் போனபோது ‘சீனி இல்லை’ என்றார். பிறர் டீ குடிப்பதை நான் கவனித்தேன். ‘ஏன் டீ இல்லை என்கிறீர்கள்?’ என்றேன். ‘இங்கே வேற சமூகத்து ஆட்கள் சாப்பிடமாட்டார்கள். நாங்கள் தீண்டாச்சாதி’ என்றார் கடைககரர் மிகவும் தயங்கியபடி. ‘நான் சாப்பிடுவேன்’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்