தீக்குள் விரலை வைத்தால் ..

தீக்குள் விரலை வைத்தால் ..    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 7, 2008, 10:57 am

நான் உள்ளே நுழையும் நேரம் அந்த பெண் பாடிக்கொண்டிருந்தாள். நிறம், நல்ல தென்னிந்திய நிறம். மை இடப்படமாலே பெரியதாக தெரியும் வகையான கண்கள். நான் அமர்வதற்கு நல்ல அமைப்பான இடம் தேடிக்கொண்டிருந்தேன். தூணுக்கருகில் பாடகர்களை நன்றாக கவனிக்கும்படியாக நேர் பார்வையில் அதே சமயம் காற்றும் வெளிச்சமும் ஒரு சேர கிடைக்கும் படி ஒரு இடம் கண்களில் பட்டது. அமர்ந்த சில நொடிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் கதை