தி.க.சி

தி.க.சி    
ஆக்கம்: ஜெயமோகன் | March 30, 2009, 6:39 pm

  மார்ச் முப்பது அன்று திருநெல்வேலி போகவேண்டிய வேலை. அதிகாலை நான்குமணிக்கெல்லாம் எழுந்து சட்டையை இஸ்திரி போட்டு குளித்து கிளம்பினேன். முந்தின நாள் தூங்கவே இரண்டுமணி ஆகியிருந்தது. ஆகவே நல்ல தூக்கக் கலக்கம். இளம்குளிர் நிறைந்த காலையில் நடந்து சென்றபோது இரண்டு தெருநாய்கள் எதிரே வந்தன. ஒன்று ‘யாரு?” என்றதும் இன்னொன்று ”சும்மாரு, தெரிஞ்சவர்தான்” என்றது. முதல் நாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்