திரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...!

திரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...!    
ஆக்கம்: கானா பிரபா | November 19, 2008, 11:07 am

கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராகத் தமிழ் சினிமாவின் வரலாற்றின் விலக்கமுடியாத கலைஞன் எம்.என் நம்பியார் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கின்றார். அவர் நினைவாக எம்.என்.நம்பியார் நடித்த திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை அஞ்சலிப் பகிர்வாகத் தருகின்றேன்.மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்த பாடல் காட்சி Ondru Serntha - குணச்சித்திர நடிகராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்