திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 17, 2008, 1:55 pm

நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு புத்தகம்