திருமாவளவனுக்கு ஆதரவாக

திருமாவளவனுக்கு ஆதரவாக    
ஆக்கம்: Badri | January 31, 2008, 4:55 am

திருமாவளவன் சமீபத்தில் சென்னையில் கருத்துரிமை (மீட்பு) மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் வைத்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற காரணத்தாலேயே ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் சாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »