திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் குடிமகள்!

திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் குடிமகள்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | November 5, 2008, 6:26 am

Michelle Obama - மிஷேல் ஓபாமா! இவர் தான் இனி அமெரிக்காவின் முதல் குடிமகள்! வெள்ளை மாளிகையின் தலைவி! கருப்பினப் பெண்மணி வெள்ளை மாளிகையை ஏற்று நடத்தப் போகிறார்!அவர் எப்படி? தேறுவாரா? ஓபாமாவுக்கு ஈடு கொடுப்பாரா? அமெரிக்காவின் முதல் குடிமகள் என்ற மரியாதையைத் தகுந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியுமா? - இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது, தேர்தலின் போது!60% மக்கள் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்