திருமணம் ஆன ஆண்களுக்கு ... !

திருமணம் ஆன ஆண்களுக்கு ... !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 19, 2008, 1:43 am

புதுசா நிறைய பேர் திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்