திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !    
ஆக்கம்: சேவியர் | January 25, 2008, 10:08 am

பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன. பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்