திருட்டு : உண்மை கலந்த கதை

திருட்டு : உண்மை கலந்த கதை    
ஆக்கம்: சேவியர் | March 7, 2008, 3:10 pm

ஐயோ… என் பையைக் காணோமே…. என் பையைக் காணோமே… விடியற்காலை நாலு மணிக்கு இரயிலில் கேட்ட கதறல் குரலுக்கு எல்லோரும் எழுந்து விட்டார்கள். இரயில் விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. கதறிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி எல்லா இருக்கைகளின் அடியிலும் தவழ்ந்து தவழ்ந்து தேடிய அந்த அம்மாவுக்கு குறைந்த பட்சம் ஐம்பது வயதாவது இருக்கும். ஒட்டிய தேகம், கலைந்த தலை, சாயம்போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை