திருக்குறள்.......ஒரு புள்ளி விபரம்

திருக்குறள்.......ஒரு புள்ளி விபரம்    
ஆக்கம்: கண்மணி | April 6, 2008, 12:54 pm

உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.பலர் முழுமையாகவும் சிலர் பகுதியளவும் குறள்களை மனனம் செய்து வைத்திருப்பர்.ஆனால் திருக்குறள் மொத்தத்திலும் எத்தனை வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெரியுமா?திரும்பத் திரும்ப வருபவைகளை ஒன்றாகக் கருதி நோக்கும் போது,திருக்குறள் முழுமையிலும் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்