திமுக - பாமக

திமுக - பாமக    
ஆக்கம்: Badri | June 18, 2008, 12:51 pm

திமுக-பாமக கூட்டணி சாத்தியமில்லாத ஒன்று. இவ்வளவு நாள் தாங்கியதே பெரிய விஷயம். சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே பாமகவுக்கு குறைந்த இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும், காங்கிரஸுக்கு அவர்களது மதிப்பையும்விட அதிகமான இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும் நான் நினைத்தேன்.வளர்ந்து, பெரிய கட்சியாகி ஆட்சியைத் தனியாகவோ அல்லது தங்களது தலைமையிலான கூட்டணியாகவோ பிடிக்கவேண்டும் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்