திமிங்கில வேளாண்மை

திமிங்கில வேளாண்மை    
ஆக்கம்: நா.கண்ணன் | May 18, 2008, 12:53 am

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் 'கடலே! கடலே!!' பதிவின் பின்னூட்டத்தில் ஒரு அரிய கருத்தைச் சொல்லியுள்ளார். அது குறித்து யோசித்த போது இன்னும் கொஞ்சம் இது பற்றிப் பேசலாமே என்று தோன்றியது.கடல் பெரியது. பிரம்மாண்டமானது. எவரெஸ்ட் மலையையே தன்னுள் அடக்கக் கூடிய அளவிற்கு ஆழமானது. உதாரணத்திற்கு மெரினாக் குழியெனுமிடத்தின் ஆழம் 10,924 மீட்டர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீ மட்டுமே!Deepest...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்