திபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்

திபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்    
ஆக்கம்: Badri | March 20, 2008, 3:25 pm

திபெத்தில் கலவரங்கள் ஓய்ந்தமாதிரி உள்ளது. தமிழகத்தில் இருந்துகொண்டு இணையம் அல்லது பிபிசி போன்ற தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால், என்ன நடக்கிறது என்பதை யாருமே தெரிந்துகொள்ளமுடியாது.தமிழ் பத்திரிகைகள் ஆதியோடு அந்தம் எதையும் விளக்குவதில்லை. அதுவும் திபெத் எந்தப்பக்கம் என்றுகூடத் தெரியாமல் இருக்கின்றன. தி ஹிந்து, இலங்கை தொடர்பாக எழுதும் பொய் செய்திகளைப் போன்றே,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்