திபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்

திபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்    
ஆக்கம்: Badri | April 5, 2008, 10:47 am

CCTV-9 என்ற சீனத் தொலைக்காட்சி ஒளியோடை இப்போது சென்னையில் காணக்கிடைக்கிறது. நேற்று திபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் காட்டினர். இது சமீபத்தில் நடந்த அடிதடிகள், ஆள் சாவுகள் பற்றியதல்ல. எப்படி தலாய் லாமா, முற்போக்கு சக்திகளிடமிருந்து விலகி, எதிர்ப்பு (ரியாக்ஷனரி) சக்திகள் கையில் மாட்டிக்கொண்டார் என்பது பற்றிய ஆவணப்படம். இளம் வயது தலாய் லாமா, 1950களின் ஆரம்பத்தில் சீனாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்