தினகரன் இமாலயச் சாதனை தொடர்கிறது!

தினகரன் இமாலயச் சாதனை தொடர்கிறது!    
ஆக்கம்: லக்கிலுக் | February 23, 2008, 7:43 am

சென்ற ஆண்டு இதே மாதம் நம் வலைப்பூவில் தினகரனின் சாதனை குறித்த பதிவு வந்தபோது எழுந்த புகைச்சல் நன்கு நினைவிருக்கிறது.- ஒரு ரூபாய்க்கு விற்றார்கள், ரெண்டு ரூபாய் ஆக்கினால் விற்பனை படுத்துவிடும்.- ஆளுங்கட்சியின் அனுக்கிரஹம்- NRS, IRSலே தானே வருது, ABCயில் வருதா பார்க்கலாம்என்றெல்லாம் நொட்டை காரணங்களை பலரும் சொல்லிவந்தபோது தினகரனின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், லே-அவுட்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்