திகைக்க வைக்கும் விளம்பரங்கள்

திகைக்க வைக்கும் விளம்பரங்கள்    
ஆக்கம்: சேவியர் | January 10, 2008, 2:27 pm

விளம்பரங்கள் சுவாரஸ்யமானவை. சமுத்திரத்தின் அளவை குடுவைக்குள் அடக்கும் கலையே விளம்பரம். புகைத்தலை நிறுத்தச் சொல்லி மிரட்டும் கீழ்க்கண்ட விளம்பரங்கள் என்னைக் கவர்ந்தவை. ( கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை ) தற்கொலைக்கு எளிய வழி : புகை பிடித்தல் புகை மரணத்தின் வாசனை துப்பாக்கி வெடித்தால் கொல்லும் புகை பிடித்தால்...தொடர்ந்து படிக்கவும் »