தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை    
ஆக்கம்: Badri | January 31, 2008, 6:20 am

கடந்த நான்கைந்து நாள்களாக தொலைக்காட்சியில் இதுபற்றிய செய்திகளைக் காண்பிக்கின்றனர்.தாழ்த்தப்பட்ட வகுப்பு (அட்டவணை சாதியினர் - SC) மாணவர்கள் மத்திய அரசுக் கல்லூரிகளில் மேல்படிப்பு படிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் ஐஐடி முதலான அனைத்தும் அடங்கும். சென்ற ஆண்டுவரை(?) இந்த உதவித்தொகை எந்தவித நிபந்தனைகளும் இன்றிக் கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது மத்திய அரசு, 12-ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்