தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | December 11, 2008, 4:21 pm

"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி மொழி