தாய்குலங்களின் பேராதரவினால் OBAMA பெற்ற வெற்றி !

தாய்குலங்களின் பேராதரவினால் OBAMA பெற்ற வெற்றி !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | November 5, 2008, 8:16 am

வாக்களித்தவர்களிடம் உடனடியாக நடத்திய கருத்துக் கணிப்பின் படி பெண்களின் வாக்குகளைப் பெற்று ஒபாமா வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. ஆண் வாக்காளர்களைவிட சுமார் 7 விழுக்காடு கூடுதலாக பெண் வாக்களர்கள் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.மற்றவகையில்,65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 45 விழுக்காட்டினர் ஒபாமாவுக்கு ஆதரவாகவும் 55 விழுக்காட்டினர் மெக்கைனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்