தாம் தூம் - ‍‍திரைவிமர்சனம்!

தாம் தூம் - ‍‍திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 3, 2008, 5:39 pm

1992ல் வெளிவந்த ரோஜாவை நினைவிருக்கிறதா? அதில் ஹீரோ சாஃப்ட்வேர் இன்ஜினியர். தாம்தூமில் ஹீரோ டாக்டர். அதிலும் ஹீரோயின் கிராமத்து சுட்டிப்பெண், இதிலும் அப்படியே. அதில் புதுமாப்பிள்ளையான ஹீரோவை தீவிரவாதிகள் கடத்திவிட்டு அதனால் பிரச்சினை. இதில் ஒருவாரத்தில் கல்யாணமாகப்போகும் ஹீரோவை போதை மருந்து கடத்தல் மாஃபியாக்கள் சிக்கலில் மாட்டிவிடுவதால் பிரச்சினை. இரண்டிலுமே ஹீரோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் தமிழ்