தாமசு லேமான்(செர்மனி)

தாமசு லேமான்(செர்மனி)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 15, 2008, 1:07 am

முனைவர் தாமசு லேமான்தமிழ்மொழி வளர்ச்சியில் செர்மனி நாட்டிற்கும் பங்கு உண்டு.செர்மனியில் கலோன் பல்கலைக்கழகம்,கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகம் என்னும் இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சிப் பிரிவு சிறப்புடன் இயங்குகின்றது(ஏறத்தாழ 12 பல்கலைக்கழகங்களில் சமற்கிருத ஆய்விருக்கைகள் உள்ளதையும் கவனத்திற்கொள்க).கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகத்தில் முனைவர் அ.தாமோதரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்