தவல அடை

தவல அடை    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 9, 2008, 9:32 am

பேரைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இது சைவ உணவுதான்.வைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது விற்றுக்கொண்டு வருவார்களே சாப்பிட்டிருக்கிறீர்களா?மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.இதை இரண்டு விதமாக செய்யலாம்.INGREDIENTS தேவையான பொருட்கள்:அரிசி : 2 கப்கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப்சீரகம், மிளகு 1 ஸ்பூன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு