தவசதாரம்

தவசதாரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 30, 2008, 11:05 am

பக்கத்துவீட்டுப்பையன் அவன் குடும்பத்துடன் ‘தவசதாரம்’ என்ற படம் பார்த்துவிட்டுவந்திருப்பதாகச் சொல்லி கேட்டுக்கு வெளியே நின்று ”உங்க வீட்டு நாய் கட்டியிருக்கா? கட்டினியள்னா நான் உள்ள வந்து கத சொல்லுவேன்” என்றான். ”கட்டியிருக்கு. உள்ள வா.” என்றேன். உள்ளே வந்தவன் தாடையை தரைமேல் வைத்து படுத்து கண்களைமட்டும் மேலே தூக்கிப் பார்த்த ஹீரோ அருகே போய் ”ஈரோ! ஈரோ!” என்று...தொடர்ந்து படிக்கவும் »