தலைவலி தீர பத்து ஆலோசனைகள்.

தலைவலி தீர பத்து ஆலோசனைகள்.    
ஆக்கம்: சேவியர் | May 12, 2008, 7:19 am

  ( களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) ‘ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கீழ்க்கண்ட எளிய வழிகளைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு