தலைப்பில்லா கவிதைகள்

தலைப்பில்லா கவிதைகள்    
ஆக்கம்: ஆதவன் | January 20, 2008, 6:08 pm

அவளிடம் பாலருந்துவிட்டு முகம் துடைப்பதற்குள் எழுந்தோடிபொருள் கலைப்பதற்கும்எதிர்வீட்டு அன்னையிடம்அருமைகளை அளந்து கட்டிபின்னாளில் புகார் பெறவும்ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்என்றோ மறந்துவிட்ட மொழியைநாமே கேட்டு மகிழவும்மயிலிறகைத் தலையில் சூடியகண்ணன் ஒருவன்என் இல்லத்தில் இல்லை.ஆதலின்நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை