தலை எழுத்து

தலை எழுத்து    
ஆக்கம்: ரவிசங்கர் | July 29, 2008, 6:47 pm

தற்போது பெரும்பாலானோர் தமிழில் தங்கள் பெயர் எழுதும் போதும் ஆங்கில தலை எழுத்துகளைக் கொண்டே எழுதுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, முத்துச்சாமியின் மகன் வெற்றிவேல், M. வெற்றிவேல் அல்லது எம். வெற்றிவேல் என்றே எழுதுகிறார்.. இவ்வழக்கத்தை மாற்றி நம்முடைய பிறருடைய பெயர்களையும் தமிழ்த் தலை எழுத்துகளைக் கொண்டே எழுத முன்வர வேண்டும். எடுத்துக்காட்டு, மு. வெற்றிவேல் என்று எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: