தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!

தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!    
ஆக்கம்: சேவியர் | April 28, 2008, 5:37 am

“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்” இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ? ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை ! இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்