தயிர் சலட்

தயிர் சலட்    
ஆக்கம்: Thooya | July 20, 2008, 3:03 am

களமுனையில் படுகாயம் அடைந்த என்னை சுகம் விசாரித்த உறவுகளுக்கு நன்றிகள். "யப்பா கொஞ்ச நாளைக்கு நிம்மதி" என நினைத்தவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் "இப்ப என்ன பண்ணுவிங்க, இப்பா என்ன பண்ணுவிங்க?" கிகிகிகிஇனி சமையல் பக்கம் போகலாம்: தமிழ்சமையல் வலைப்பூ திரட்டி பற்றி இங்கு பேச ஆரம்பித்தோம். வெறும் பேச்சோடு போய்விடாமல், அதற்கு உருவம் குடுத்துள்ளோம். இதுவரை ஆறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு