தயிர் எனும் அருமருந்து.

தயிர் எனும் அருமருந்து.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | April 24, 2009, 5:40 am

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றுபெருமையாக சொல்வார்கள்.!!!சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவதுதயிர்தான்.பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு