தமிழ்மணம் பதிவுப்பட்டையைச் சீராக்கல்

தமிழ்மணம் பதிவுப்பட்டையைச் சீராக்கல்    
ஆக்கம்: மதுவதனன் மௌ. | May 11, 2008, 4:11 pm

(Mathuvathanan Mou / மதுவதனன் மௌ)உங்கட வலைப்பதிவின் வார்ப்புருவை அழகாக செய்யதிருப்பீர்கள். ஆனால், தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டும் இடது பக்கமா சுளுக்குப் பிடித்த கழுத்துப்போல வந்து நின்று அழகை கெடுத்துக்கொண்டிருக்கும். அந்த பட்டையை நடுவில கொண்டுவந்து விட்டா நல்லாயிருக்குமல்லவா?இதுக்கொன்றும் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. சும்மா இரண்டு வரியை உங்கட வார்ப்புருவில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்