தமிழ்மண மகுடம் - ஜனநாயகத்துக்கு எதிரான மண்குடம்!

தமிழ்மண மகுடம் - ஜனநாயகத்துக்கு எதிரான மண்குடம்!    
ஆக்கம்: லக்கிலுக் | November 18, 2008, 7:06 am

பெருகிவரும் பதிவர்கள், வாசகர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் வீச்சினை தாங்கும் வகையில் தமிழ்மணம் தனது சேவையில் சில மாற்றங்களை செய்துவருகிறது. மெத்த மகிழ்ச்சி. எத்தனையோ தமிழ் திரட்டிகள் வந்திருந்தபோதும் தமிழ்மணம் தமிழ்வலையுலகில் இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணமாக நான் கருதுவது தமிழ்மணத்தின் வடிவமே தவிர்த்து வேறெதுவுமில்லை.   'சூடான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: