தமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு

தமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 22, 2008, 2:46 pm

பெண்ணியம் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உதயமாயிற்று என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது தாதுவருஷப் பஞ்சம் என்ற ஒன்று நிகழ்ந்தது. இதற்கு அக்காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திவைத்திருந்த பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்முறையே காரணம் என்று தெரியவருகிறது. கடுமையான பஞ்சத்தில் தண்ணீர் தேடி வீட்டுக்குள் இருந்த உயிர்களெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு பெண்ணியம்