தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 1:58 pm

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறுதமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு