தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 2:07 pm

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு