தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 2:17 pm

தமிழர் கண்ட கால அளவீடுபழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு