தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 4, 2008, 2:28 pm

மார்க்ஸிய அறிஞரும் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: ‘கொற்றவை’ படைப்பும் பார்வையும்] ”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்