தமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்

தமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 5, 2009, 12:46 pm

பல்லடம் மாணிக்கம்இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள். அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள்,புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்