தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்

தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | February 19, 2008, 12:10 pm

இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்